அவனின் சொந்த வரிகள்

கடலளவு காதலை
தொடுமளவு தூரத்தை
இடையளவு மீட்டுமா
நொடி பொழுதும் நகருமா..
காதலும்.... கடவுளும்....
ஒன்று தான் ஒன்று தான்
பெண்மையும் இன்பமும் 
ஒன்று தான்.. ஒன்று தான்...

கண் பார்வை போதுமே...
நான் வாழ நீயுமே...
அன்பாலே சேரவே...
மனமும் விரும்புதே...

புன்னகையில் திருடினாய்...
சிந்தனையில் நிறைகிறாய்...

நினைவும் இங்கு இனிக்குதே...
உன்னோடு வாழ தவிக்குதே..

கனவில் வந்த கள்ளியே..
என் அன்னையும் நீயடி...


Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி

புதிய உறவும்... உணராத அன்பும்