புதிய உறவும்... உணராத அன்பும்

27.5
அவனின் அருகாமை எதிர்பார்த்தவள் இப்போதெல்லாம் அவனது விலகலை உணர ஆரம்பிக்கிறாள்...

ஆம் இடைவெளி நேர்கிறது இருவருக்குள்ளும்...

அது மொத்தமாய் முறிந்து போகுமோ என அச்சம் நீடித்தாலும்...
பல நேரங்களில் அவனை விட
பெரிதென்னவோ என

அவன் மகிழ் வை விட நம் வலி பெரியதோ என

புன்னகையோடு விலகுகிறாள்


மனதில் ஆயிரம் பாரத்துடன்

Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி