அவனின் பிரிவு

எங்கோ நீ தூரம் சென்றதாய் மனதில் ஒரு நெருடல்...
கண்களில் குளமாய் தேங்கி தேம்புகிறது கண்ணீரும்...
மனதும் சொல்ல முடியா பாரத்தில் இந்த அவஸ்தை தேவை தானோ என மனம் ஒரு பக்கம்...
சிந்தை முழுதும் நிறைந்த உன் நினைவுகளால்...
ஏங்கி ஏங்கி போகிறேன் ஒவ்வொரு நாளும் மரணத்தின் பிடியில்...

Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி

புதிய உறவும்... உணராத அன்பும்