என் அன்னைக்கு

என்னை 10 மாதம் சுமக்கவில்லை...
அவளாக என்னை பெற்றெடுக்கவுமில்லை...
அப்படியும் எப்படி உண்டானதோ 
அவள் மீது இப்படி ஒரு தாய் உணர்வு...
அம்மா என்ற வார்த்தையின் அர்த்தம் முழுதாய்
 சொல்லி கொடுத்தவளும் இவள் தானே...
என் மறு தாயே...
பாண்டியம்மா...
இன்றைய பிறந்த தின வாழ்த்துக்கள்...

Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி

புதிய உறவும்... உணராத அன்பும்